Our team of doctors, nurses, therapists and paramedical staff including all technicians are experts with a grounded academic qualification as well as experience in handling challenging health conditions and situations of a varied group of patients. They are driven by a passion for excellence and a focused commitment to making the lives of the patients unfold better health conditions after treatment.
Our departments boast of specialists who have mastered the skilful nuances of surgery using the most modern technological frameworks and tools in all the surgical procedures in our hospital. Laparoscopic key whole surgeries to open surgeries are just a child's play in the professional ambience of our hospital.
We provide the best in terms of medical treatment and diagnosis starting from the pre-surgical to post-surgical and rehabilitation advice All our treatment procedures are handled with utmost care and leverage on the ultra-modern technologies in the medical domain We follow globally standardized benchmarks in medical service in all our domains.
The Emergency Department (ED) at our hospital provides 24 hour, urgent care to patients who have traumatic injury,..
Read MoreA comprehensive Accident, Trauma and Emergency Department (A & E) for patients care supported by a well-coordinated...
Read MoreOur 24 by 7 EMS services with emergency ambulance responds to any critical health event, such as when...
Read MoreThe 24*7 Pharmacy stocks a wide variety of medications and healthcare accessories for patients. The pharmacy supplies...
Read MoreThe Hospital boasts of a 24 hour management while staff from one session seamlessly merges into the duties of the team that leaves after the shift...
Read MoreWe have instruments to achieve precision in the surgeries performed. Numerous latest equipment's like HD ...
Read MoreThe state-of-art 4G ultrasound and scanning equipment available at our Hospitals help to produce a clear picture of...
Read MoreDigital X-rays our department provides have several advanced imaging options designed to save time, provide clearer...
Read MoreWe specialise in bringing in the latest available treatment coupled with ease of acceptance for patients in our respiratory-related ailment treatments, our dental department and cardiology department.
The latest and modernised Surgical facilities within the reach of our patients is an indicator of our patient care priority.
Every department aims at providing the best of care in enhancing a faster recovery after treatment starting from accuracy in diagnosis and decision on the treatment process. We focus on bringing in a leash of new healthy living in every patient who walks out of our hospital post-treatment period.
என் பெயர் நாச்சியார், எனக்கு கணையத்தில் கல் உருவாகி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தேன். இதனால் ராக்ஸ் மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்தேன். என்னை பரிசோதித்த மருத்துவர்கள் கணையத்தில் கல், பித்தப்பை சேதம் மற்றும் கல்லிரல் பக்கத்தில் சவ்வு ஒன்று வளர்ந்து இருந்தது தெரிவித்தனர். மருத்துவர்கள் ஆலோசனை மூலம் எனக்கு மூன்று அறுவை சிகிச்சை செய்தார்கள். தற்போது நான் மிகவும் நலமுடன் இருக்கிறேன். இதற்கு காரணம் அறுவைசிகிச்சை மட்டுமல்ல ராக்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப்பணியாளர்கள் என அனைவருக்கும் எனது மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
என் பெயர் மகேஷ்குமார், எனக்கு கணையத்தில் வலி மிகவும் அதிகமாக இருந்து வந்தது, இதனால் ராக்ஸ் மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்தேன். எனக்கு நன்றாக சிகிச்சையும் அளித்தார்கள். தற்போது எனக்கு எந்த வலியும் இல்லை. எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் என்னை பார்த்து கொண்ட செவிலியர்கள் இதர பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இங்கு தங்கும் வசதி, சாப்பாடு வசதி, சுகாதார வசதி அனைத்தும் நன்றாக உள்ளது. ராக்ஸ் மருத்துவமனைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
எனது பெயர் லக்ஷ்மணன், நான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறேன். எனக்கு கடந்த சில மாதங்களாக சிறுநீரக கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டேன். அதனால் ராக்ஸ் மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்தேன். இம் மருத்துவமனையில் சிகிச்சை அனைத்தும் நன்றாக உள்ளது. இங்கு தங்கும் இடம், சாப்பாடு மிக அருமையாக உள்ளது. பணிபுரியும் செவிலியர்கள் அன்போடு கவனித்து கொள்கின்றனர். நான் மகிழ்ச்சியுடன் வீடு செல்கிறேன். ராக்ஸ் மருத்துவமனைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
என் பெயர் இரத்தின ஜோதி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்துளேன். எனக்கு கடந்த 2 மாதமாக மூச்சுத்திணறல் மற்றும் தொண்டையில் வலி இருந்து வந்தது. அதற்காக ராக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள உள்நோயாளியாக சேர்ந்தேன். சிகிச்சையின் போது எனக்கு ரத்தசோகை (அனீமியா) உள்ளதாகவும். ரத்தம் மிக குறைவாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர் அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டனர். மருத்துவர்கள், செவிலியர்கள் நல்ல முறையில் எனக்கு சிகிச்சை மேற்கொண்டார்கள். ராக்ஸ் மருத்துவமனைக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
என் பெயர் ராஜசேகரன், எனக்கு கடந்த சில மாதமாக மூச்சு விடுவதில் சிரமமாக இருந்தது. இதற்காக நான் ராக்ஸ் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்தேன். என்னை பரிசோதனை செய்த மருத்துவர்கள் எனக்கு சைனஸ் பிரச்சனை இருப்பது உறுதிசெய்தனர். என்னை அறுவை சிகிச்சை செய்துகொள்ளவும் அறிவுறுத்தினார். அறுவை சிகிச்சையும் சிறப்பாக முடிந்தது. தற்போது மூச்சு விடுவதில் இருந்த சிரமமும் சரியாகிவிட்டது.இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் அனைவரும் இன்முகத்துடன் நடந்து கொண்டனர். என் மனமார்ந்த நன்றியை ராக்ஸ் மருத்துவமனைக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
என் பெயர் பாண்டி, நான் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் முதுநிலை நடத்துனராக பணி புரிந்துள்ளேன். எனக்கு கடந்த ஒரு மாதமாக உடல்நிலை மோசமாக இருந்தது. இதனால் நான் ராக்ஸ் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டேன். என்னை பரிசோதனை செய்த மருத்துவர்கள் எனக்கு குடல் இறக்கம் இருப்பதை உறுதி செய்தனர். அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும் அறிவுறுத்தினார். எனக்கு அறுவை சிகிச்சை சிறப்பாக முடிந்தது. இங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் மனநிறைவுடன் வீடு செல்கிறேன்.ராக்ஸ் மருத்துவமனைக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
My Name is Petchiyammal I'm working as a teacher in Gov.Hr.Sec.School in Ramanathapuram Dist. From past 8yrs i'm having backpain,knee pain & cold
எனது பெயர் அஹமது ஹஜ்ர பாத்திமா, எனது கணவர் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிகிறார். நான் கருப்பை கோளாறு காரணமாக தீவிர வலியால் அவதிபட்டு வந்தேன்.சகஊழியர் ஒரு
எனது பெயர் அன்னபுஷ்பம், என் கணவர் TNSRTC யில் பணிபுரிகிறார் அங்கு பணி புரியும் சகஊழியர்கள் ராக்ஸ் மருத்துவமனை பற்றி கூறினார்கள். பிறகு நான் ராக்ஸ் மர